கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்தது.
26 Oct 2023 1:09 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
7 Oct 2023 12:52 PM ISTபூண்டி ஏரி நிரம்பியதால் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது
பூண்டி ஏரி நிரம்பி வழிவதால் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது.
1 Oct 2023 10:41 AM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரிப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரித்துள்ளது.
20 Sept 2023 11:30 AM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.
21 Aug 2023 2:09 PM ISTகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்து
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்துகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1.467 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வந்தடைந்தது.
2 July 2023 3:40 PM ISTஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒரு மாதத்தில் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது.
8 Jun 2023 2:56 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
1 Feb 2023 1:59 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.
19 Jan 2023 1:53 PM ISTகண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை
பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jan 2023 5:48 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
29 Nov 2022 4:54 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
29 Nov 2022 3:00 PM IST